Sunday 11 September 2016

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் ***********
தகைமை  மிகுந்த இந்த ஹஜ்ஜுப் பெருநாளன்று நம்மிடையே உள்ள வேற்றுமைகளை களைந்து , சிந்தனையினால் , செய்கையினால்  நாம் அனைவரும் ஒன்றுபட்டு , நமது வாழ்வும், வளமும் , இனிய நமது உயிரும்  எல்லாம் அல்லாஹ்விற்கே  என்று சூளுரைத்து , இஸ்லாத்தை பேணி நிற்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போமாக . அந்த பெருநாளில் நம் குடும்பத்துடன் மற்றும் உறவினர்கள் , நண்பர்களுடன்  மகிழ்ச்சி என்னும் கடலில் முழுகியிருப்போம் ! அன்று ஒரு நாள் மட்டும் இந்த முகநூல் பக்கம் விடுமுறை அளிப்போம் !
உங்கள் அன்பு சகோதரர் ......உங்களுடைய துஆவும் , ஆதரவும் எனக்கு எப்பொழுதும் தேவை! என்னை மறந்துவிடாதீர்கள் உங்கள் பிரார்த்தனையில்  ....அல்லாஹ் உங்களுக்கும் , எங்களுக்கும் அருள் புரிவானாக !!!!!!!!

No comments:

Post a Comment

welcome to your comment!