بِسْمِ اللهِ الْحَمْدُ لِلَّهِ ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ، الْحَمْدُ لِلَّهِ ، الْحَمْدُ لِلَّهِ ، الْحَمْدُ لِلَّهِ ، اللهُ أَكْبَرُ ، اللهُ أَكْبَرُ ، اللهُ أَكْبَرُ ، سُبْحَانَكَ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي ، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
பிஸ்மில்லாஹி, அல்ஹம்து லில்லாஹி, ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன் வஇன்னா இலா ரப்பினா ல முன்கலிபுன் அல்ஹம்து லில்லாஹி, அல்ஹம்து லில்லாஹி அல்ஹம்து லில்லாஹி அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் ஸுப்ஹானகல்லாஹும்ம இன்னீ ழளம்து நஃப்ஸீ ஃபஃக்ஃபிர்லீ ஃபஇன்னஹு லா யக்ஃபிருத் துனூப இல்லா அன்த.
பொருள் : அல்லாஹ்வின் திருபேயரால்.. எல்லாப் புகமும் அல்லாஹ்வுக்கே! அவனை இந்த வாகனத்தை நமக்கு வசப்பதுதிக் கொடுத்தான்! உண்மையில் அதற்க்கான சக்தியை நாம் பெற்றிருக்கவில்லை! மேலும் நிச்சயமாக நாம் நம் இரட்சகன் பக்கமே திரும்பி செல்பவர்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹ் மிக பெரியவன்! அல்லாஹ் மிக பெரியவன்! அல்லாஹ் மிக பெரியவன்!
அபூதாவூத், திர்மிதி

0 Comments
welcome to your comment!