கற்றுக் கொள்ளவேண்டிய அவசியமான துஆக்கள் !

துஆ ஒரு வணக்கம்!
அன்றாடம் அல்லாஹ்விடம்
துஆ கேட்பது பழகிக்
கொண்டால் . ஒரு அழகான
நன்மை!
கற்றுக் கொள்ளவேண்டிய அவசியமான துஆக்கள் !


லைலத்துல் கதர் இரவில் கேட்கவேண்டிய துஆ .
اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي யா அல்லாஹ்! நீ மன்னிப்பாளன் , மன்னிப்பை விரும்புகின்றாய் ஆகையால் என்னை மன்னிப்பாயாக!
இந்த துஆவை அதிகம் அதிகம் அந்த நாளில் ஓதவேண்டும் .
O Allah You are The One Who forgives greatly, and loves to forgive, so forgive me
நூல் திர்மிதி ,இப்னு மாஜா ]

நீங்கள் யாராவது வீட்டில் உணவு சாப்பிட்டால் அவர்களுக்காக செய்ய வேண்டிய துஆ .
Dua by the guest for the host
اللّهُـمَّ بارِكْ لَهُمْ فيما رَزَقْـتَهُم، وَاغْفِـرْ لَهُـمْ وَارْحَمْهُمْ
O Allah, bless them in what You have provided for them, and forgive them and have mercy on them.
Muslim 3/1615
நூல் முஸ்லிம்]



இந்த துஆ ரொம்ப அவசியமான ஒன்று ! வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றுதான் ஆரோக்கியம். ஆரோக்கியம் பற்றி நோயிள்ளவர்களிடம் கேட்டுபாருங்கள். ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் எல்லா காரியங்களும் செய்ய முடியும்!  உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் நலமாக இருக்கவேண்டும்!
இந்த துஆவை அவசியம் மனனம் செய்துக்கொள்ளுங்கள்!
Healthy லைப் [ஆரோக்கியம் வாழ்வு]
اللّهُـمَّ عافِـني في بَدَنـي ، اللّهُـمَّ عافِـني في سَمْـعي ، اللّهُـمَّ عافِـني في بَصَـري ، لا إلهَ إلاّ أَنْـتَ.
اللّهُـمَّ إِنّـي أَعـوذُبِكَ مِنَ الْكُـفر ، وَالفَـقْر ، وَأَعـوذُبِكَ مِنْ عَذابِ القَـبْر ، لا إلهَ إلاّ أَنْـتَ
உடல் , செவி , பார்வை, ஷிர்க்கை விட்டு , பிறர் தேவையற்றவனாக வாழ்வது, மண்ணறை வேதனை விட்டு பாதுகாப்பு . ஒவ்வொரு தொழுகையிலும் கேட்கவேண்டும்.
O Allah, make me healthy in my body. O Allah, preserve for me my hearing. O Allah, preserve for me my sight. There is none worthy of worship but You .
O Allah , I seek refuge in You from disbelief and poverty and I seek refuge in You from the punishment of the grave . There is none worthy of worship but You.
Abu Dawud 4/324, Ahmad 5/42, An-Nasa'i, 'Amalul-Yawm wal-Laylah (no. 22), Ibn As-Sunni (no. 69), Al-Bukhari Al-'Adab Al-Mufrad. Its chain of transmission is good (Hasan), Ibn Baz, p. 26.
நூல்கள் ... அபூதாவூத் . அஹமத்,  சஹீஹான ஹதீஸ்கள்.


கல்வி அறிவு ..
Beneficial knowledge
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نَافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً
O Allah, I ask You for knowledge that is of benefit , a good provision , and deeds that will be accepted.
bn Majah and others. See Al-Albani, Sahih Ibn Majah 1/152 and Majma'uz-Zawd'id 10/111.
நூல் சஹீஹ்  இப்னு மாஜா ]

இந்த துஆவை ஒவ்வொரு தொழுகையிலும் மறக்காமல் அவசியம் கேட்கவேண்டும்! இந்த துஆவை எளிதாக மனனம் செய்து கொள்ளலாம்.. பலன் தரும் கல்வி , ஹலாலான] நிலையான  வாழ்வாதாரம் , மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட நல்ல அமல்கள் . இந்த மூன்று ஒரு முஸ்லிமுக்கும் அவசியம்.

Comments