குழந்தைகளை மார்க்கப்படி வளர்க்க

இன்ஷாஅல்லாஹ்  நாம் தினந்தோறும் சுன்னத்துக்களை பின்பற்ற அல்லாஹ்  கிருபையும், உதவியும் செய்வானாக ..ஆமீன்..
முடிந்தளவு மற்றவர்களுக்கு எத்திவைக்கவும் இந்த தளத்தை ..
பால் அருந்தும்போது கூற வேண்டிய துஆ 
குழந்தைகளை மார்க்கப்படி வளர்க்க
சிறு வயதிலேயே நாம் குழந்தைகளுக்கு நல்ல விடயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் மார்க்கம் எது? அல்லாஹ்  யார்? இறைதூதர் யார் ? மறுமையைப் பற்றி இன்னும் சில துஆக்களை கற்றுக் கொடுக்க வேண்டும். சின்ன வயதில் குழந்தையின் மனம் வெள்ளை பலகை போன்று அந்த பலகையில் நாம் என்ன எழுதிகிரோமோ அதுதான் பிரதிபலிக்கும்! ''நாயே!'' பேயே !'' என்று எழுதினால் அதுதான் அங்கே பிரதிபலிக்கும் . நல்ல விடயங்களை நல்ல சொற்களை சொல்லவேண்டும்.

பாங்கு கூறிய பிறகு கூற வேண்டிய துஆ!

காலையில் எழுவது முதல் மாலையில் படுக்கும்வரை. நாம் பிள்ளைகளை மார்க்கத்தின் படி வளர்த்தால் இன்ஷாஅல்லாஹ்  வருங்காலத்தில் ஒரு சிறந்த சாலிஹான பிள்ளையாக வருவதற்கும். நமக்கு பின்னால் துஆச் செய்யும் பிள்ளைகளாக மாறலாம்...
நோயாளியை சந்திக்க செல்லும்போது கூறவேண்டிய
ஒரு அழகிய துஆ !

கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளுக்கு கற்றுத் தரவேண்டும்! பிள்ளைகள் சலிப்பு அடையக்கூடாது. நாம் தியாகம் செய்ய வேண்டும் முதலில் என்பதை மறந்து விட வேண்டாம்.
மஸ்ஜிதுக்கு செல்லும்போது
உள்ளே நுழைந்த உடன் சொல்லவேண்டிய
துஆ..!

அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஒவ்வொரு நாளும் நாம் நபியின் வழிபடி நடந்தால் இன்ஷாஅல்லாஹ்  இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நிறைய நன்மைகளை பெறலாம் முக்கியமாக அல்லாஹ்வின் அருளை பெறலாம்..

பள்ளியை விட்டு வெளியே வரும்போது
சொல்லவேண்டிய துஆ!

Comments