Monday 23 May 2016

இறப்புக்கு ஆறுதல் கூறுதல்..

இறப்புக்கு ஆறுதல் கூறுதல்..


 


إِنَّ لِلَّهِ مَا أَخَذَ ، وَلَهُ مَا أَعْطَى ، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى ..... فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ


இன்னா லில்லாஹி மா அகத, வலஹு மா அஃதா, வகுல்லு ஷையின் இன்தஹு பி அஜலின் முஸம்மன், ஃபல் தஸ்தபிர், வல் தஹ்தஸிப்.


பொருள் : எதை அவன் எடுத்தானோ, அதுவும் எதை அவன் கொடுத்தானோ அதுவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். ஒவ்வொரு பொருளும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது! எனவே நீ பொறுமையை மேற்கொண்டு அதற்க்கான (மறுமை) கூலியை எதிர்பார்த்திருப்பீராக!.


ஆதாரம் : புகாரி, முஸ்லிம்


أَعْظَمَ اللهُ أَجْرَكَ ، وَأَحْسَنَ عَزَاءَكَ ، وَغَفَرَ لِمَيِّتِكَ


அஃழமல்லாஹு அஜ்ரக, வ அஹஸன அஸாஅக, வ ஃகஃபர லி மய்யிதிக



பொருள் : அல்லாஹ் உமக்கு மகத்தான கூலி வழங்கட்டுமாக! அழகிய ஆறுதலை அளிக்கட்டுமாக! மரணித்தவருக்கு மன்னிப்பை வழங்குவானாக!.


ஆதாரம் : அல்அத்கார்



இறந்தவருக்காக துஆச் செய்தல்..***


 


இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்[.................]இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


اَللّهُمَّ اغْفِرْ لِ .[..........]وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ


அல்லாஹும்மக்ஃபிர் லி [...................] வர்ஃபஃ தரஜ(த்)தஹு ஃபில் மஹ்திய்யீன வஃக்லுஃப் ஹு ஃபீ அகிபிஹி ஃபில் காபிரீன் வக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன் வஃப்ஸஹ் லஹு ஃபீ கப்ரிஹி வநவ்விர் லஹு ஃபீஹி.


பொருள் : இறைவா! [.....................] மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!


ஆதாரம்: முஸ்லிம்


No comments:

Post a Comment

welcome to your comment!