Monday 23 May 2016

மழை வேண்டி துஆ

மழை  வேண்டி துஆ  இந்த துஆ ரொம்ப அவசியமான ஒன்று எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.


 


اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا ، مَرِيئًا مُرِيعًا ، نَافِعًا غَيْرَ ضَارٍّ ، عَاجِلًا غَيْرَ آجِلٍ


அல்லாஹும்ம அஸ்கினா ஃகைஸன் முஃகீஸன் மரீஅன் மரீஃஅன் நாஃபிஅன் ஃகைர ளார்ரின் ஃஆஜிலன் ஃகைர ஆஜிலின்



பொருள் : அபூதாவுத்


ஆதாரம்: புகாரி


اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا


அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா,


பொருள் : யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக!


ஆதாரம்: புகாரி, முஸ்லிம்


اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ ، وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ


அல்லாஹும்மஸ்கி இபாதக வ பஹாயிமக வன்ஷுர் ரஹ்மதக வ அஹ்யீ பலதகள் மய்யித


பொருள் : யா அல்லாஹ்! உன் அடியார்களுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவாயாக! மேலும் உனது அருளை பரப்புவாயாக! வறண்டு கிடக்கும் இந்த உனது ஊருக்கு உயிர் கொடுப்பாயாக!


ஆதாரம் : அபூதாவுத்
மழை  பொழிந்தபின் ஓதவேண்டிய துஆ..



 


مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ


முதிர்னா பி ஃபள்லிலில்லாஹி வரஹ்மதிஹி


பொருள் : அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் நம்மீது மழை பொழிந்தது.


ஆதாரம் : புகாரி, முஸ்லிம்


1 comment:

welcome to your comment!