ஆடை அணியும்போது கூறவேண்டிய துஆ.

ஆடை அணியும்போது கூறவேண்டிய துஆ.


 


الحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ


அல்ஹம்து லில்லாஹில்லதி கசானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வராசகனிஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வதின்



பொருள் : எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனே இந்த ஆடையை எனக்கு அணிவித்தான். என்னிடத்தில் எந்த ஆற்றலும் திறமையுமின்றி இதனை எனக்கு அணிவித்தான்


ஆதாரம் : அபுதாவுத், திர்மிதி, இப்னுமாஜா



 

புது ஆடை அணிபவருக்காக செய்ய வேண்டிய துஆ ..
تُبْلِي وَيُخْلِفُ اللهُ تَعَالَى


துப்லி வ யுக்லிஃபுல்லாஹு தஆலா


பொருள் : நீ இதனை பழுதாகும் வரை அணிந்திடுவாய். மேலும் இதற்கு பகரமாக அல்லாஹ் மேலும் ஆடைகளை வழங்கிடுவான்.


ஆதாரம்: அபுதாவுத்

Comments