ஆன்மீகப் பயண டிஜிட்டல் மையம்

திரைக்கதை தயாராகிறது...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔

புது ஆடை அணியும்போது கூறவேண்டிய துஆ..

புது ஆடை அணியும்போது கூறவேண்டிய துஆ..
புது புது ஆடை அணியும்போது கூறவேண்டிய துஆ..
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ


அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அசலுக மின் கைரிஹி வகைரி மாஸுனிஅ லஹு வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூனிஅ லஹு


பொருள் : யா அல்லாஹ்! உனக்கே எல்லா புகழும். நீதான் எனக்கு இதனை அணிவித்தாய். இதன் நன்மையும் எதற்காக இது தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் தீமையை விட்டும் எதற்க்காக இது தயார் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
ஆதாரம் .நூல் புகாரி.

Post a Comment

2 Comments

welcome to your comment!