என்னை அறியாமலே அழுதுவிட்டேன் ! இந்த காணொளியை பாருங்கள் !


என்னை அறியாமலே அழுதுவிட்டேன் ! இந்த காணொளியை பாருங்கள் !

அல்லாஹ் நமக்கு கண்களை கொடுத்துயிருக்கிறான் . அதைக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் >>? நாளை மறுமைநாளில் அல்லாஹ் நம்மிடம் கேட்ப்பான். ''உனக்கு கண்களை கொடுத்தேன் அதை கொண்டு என்ன செய்தாய்? இந்த கேள்விக்கு நிறைய பேர்கள் பதில் சொல்லமுடியாது. மறுமையில் அல்லாஹ் வாய்க்கு பூட்டு போட்டு விடுவான். மற்ற உறுப்புகள் பேசும்! நமக்கு எதிராக சாட்சிச் சொல்லும் .  அல்லாஹ்விடம் நாம் எதையும் மறைக்க முடியாது! அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை எதையும் மறுக்கவும் முடியாது! இன்ஷாஅல்லாஹ் நாம் குரானை தினமும் வீட்டில் ஓத வேண்டும் ! நாம் எல்லோரும் ஒரு சபதம் எடுப்போம்! ''நான் ஐவேளை தொழுகையை என் மரணம் வருவரை தொழுவேன் என்றும் தினமும் குரானை ஓதுவேன்  என்று சபதம் செய்வோம்! 

Comments