அழகிய துஆக்கள் மனனம் செய்ய .......

அழகிய துஆக்கள் மனனம் செய்ய .......

இந்த துஆவை காலையிலும் , மாலையிலும் மூன்று விடுத்தம் கூற வேண்டும்..

அல்லாஹ்விடம் முறையிடுதல்.. ஆரோக்கியமான உடல், செவி, பார்வை போன்ற  இதலிருந்து  உதவித் தேடுதல்..

ஷிர்க்கை விட்டு, வருமையைவிட்டு , கப்ரு வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுதல்..




ஒவ்வொரு காலை மாலை  எழு விடுத்தல் அல்லது அதிகம் ஓதுவது. பல நன்மைகள் உண்டு.  எது செய்தாலும் இஹ்லாசுடன் செய்ய வேண்டும் . இதை எளிதாக மனனம் செய்யமுடியும்!  நமக்கு அல்லாஹ்வின் நேசமும், பாசமும், பொருத்தமும் தேவை! அவைகள் கிடைத்துவிட்டால் . சுப்ஹானல்லாஹ்! மிக பெரிய பாக்கியசாலி இந்த உலகத்திலேயே!  ''நாம் தாம்''
மற்றவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகப்படுத்தவும். அல்லாஹ்  நற்கூலி உங்களுக்கு கொடுப்பான். 

Comments